இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்

எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேம்

 

1.

பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்

உனது பெயரை நான் உயர்த்திடுவேன்

ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய்     – இன்று

 

2.

செல்லும் இடமெல்லாம் காவலாய் நான் இருப்பேன்

சொன்னதை செய்திடுவேன் கைவிடவே மாட்டேன்

நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன்   – இன்று

 

3.

பரவி பாய்கின்ற ஆறுகள் நீதானே

நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீ தானே

வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே      – இன்று

 

4.

பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்

வானத்தின் பலகணிகள் திறந்திடுவேன்

இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன்    – இன்று

 

5.

எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன்

பலுகி பெருகிடுங்கள் பூமியெல்லாம் நிரம்பிடுங்கள்

உயிர் வாழும் அனைத்தின் மேல் ஆளுகை செய்திடுங்கள்     – இன்று

 

6.

வானத்து விண்மீன் போல ஒளி கொடுப்பாய்

கடற்கரை மணலை போல பெருகிடுவாய்

எதிரியின் வாசல்களி உரிமை ஆக்கிடுவாய்      – இன்று

 

7.

நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே

மதில் மேல் ஏறுகின்ற கொடியும் நீதானே

பகை நிறைந்த உலகத்திலே அன்பு கரம் நீட்டிடுவாய்       – இன்று

 

8.

மாராவின் கசந்த தண்ணீர் மதுரமாகிடும்

பன்னிரெண்டு நீருற்றும் ஏலீமும் உனக்கு உண்டு

கல்வாரி நிழல்தனிலே காலமெல்லாம் வாழ்த்திடுவாய்      – இன்று

 

9.

கர்த்தரின் குரலுக்கு கவனமாய் செவிகொடுத்து

பார்வைக்கு நல்லதையே செய்து நீ வாழ்ந்து வந்தால்

வியாதி வருவதில்லை குணமாக்கும் ஆண்டவர் நான்      – இன்று

 

10.

உணவையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன்

மலடு இருப்பதில்லை Abortion ஆவதில்லை

ஆவியிலும் உண்மையிலும் ஆராதனை செய்திடுங்கள்   – இன்று



inru mudhal nan unnai aasirvathibben

ellaiyilla nanmaikalal nirabbiduvem

 

1.

beriya inamakki aasirvathibben

unathu beyarai nan uyarththiduven

aasirvadha vaykkalay ni irubbay     – inru

 

2.

sellum itamellam kavalay nan irubben

sonnathai seythiduven kaivitave madden

ni vazum inthdha thecham unakku dhanththiduven   – inru

 

3.

paravi baykinra aarukal nithane

nathiyoram valarukinra thodtamum ni thane

vachanai dharukinra chanthdhanamum nithane      – inru

 

4.

paththil oru pangku ni koduththal

vanaththin palakanikal thiranththiduven

itam kolladhamaddum nirabbiduven    – inru

 

5.

enathu sayalay uruvakki nataththukiren

paluki berukidungkal bumiyellam nirambidungkal

uyir vazum anaiththin mel aalukai seythidungkal     – inru

 

6.

vanaththu vinmin bola oli kodubbay

katarkarai manalai bola berukiduvay

ethiriyin vachalkali urimai aakkiduvay      – inru

 

7.

nirandai valarukinra sediyum nithane

mathil mel eerukinra kodiyum nithane

pakai nirainthdha ulakaththile anbu karam niddiduvay       – inru

 

8.

maravin kachanthdha dhannir mathuramakidum

pannirendu nirurrum eelimum unakku undu

kalvari nizhaldhanile kalamellam vazththiduvay      – inru

 

9.

karthdharin kuralukku kavanamay sevikoduththu

barvaikku nallathaiye seythu ni vaznththu vanththal

viyathi varuvathillai kunamakkum aantavar nan      – inru

 

10.

unavaiyum dhanniraiyum aasirvathibben

maladu irubpathillai abortion aavathillai

aaviyilum unmaiyilum aaradhanai seythidungkal   – inru